“தங்கம் பவுனுக்கு ரூ 40 குறைவு” வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 40 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

Image result for தங்கம் மற்றும் வெள்ளி

சென்னையில் இன்றைய தினத்தில்  (29/04/2019) தங்கத்தின் விலை : 



22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,050   | நேற்றைய விலை : ரூ 3,055       | குறைவு  ரூ 05

22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  24,400  | நேற்றைய விலை : ரூ 24,440 | குறைவு  ரூ 40


24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் :  ரூ 3,325  | நேற்றைய விலை : ரூ 3,329  | குறைவு ரூ 04

24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ  26,600  | நேற்றைய விலை : ரூ 26,632 | குறைவு  ரூ 32



சென்னையில் இன்றைய தினத்தில்  (29/04/2019) வெள்ளியின் விலை : 



1 கிராம்  வெள்ளி  :  ரூ 40.40    | நேற்றைய விலை : ரூ 40.45        | குறைவு ரூ 0.05

10 கிராம் வெள்ளி  :  ரூ 404          | நேற்றைய விலை : ரூ 404.50     |குறைவு ரூ 0.50

100 கிராம் வெள்ளி  : ரூ 4,040    | நேற்றைய விலை : ரூ 4,045      | குறைவு ரூ 05

1 கிலோ  வெள்ளி  : ரூ  40,400     | நேற்றைய விலை : ரூ 40,450       | குறைவு ரூ 50