குறைந்து கொண்டே போகும் தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.160 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,605-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.30 குறைந்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply