தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் …!!

இன்றைய தினத்தின் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறித்து காணலாம்.

தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

Image result for தங்கம் மற்றும் வெள்ளி

சென்னையில் இன்றைய தினத்தில்  (07/03/2019) 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  3,082 ரூபாயாகவும், 22 கேரட் 8 கிராம் ( 1 சவரன் )  ஆபரணத் தங்கத்தின் விலை 24,656_ரூபாயாகவும் ,  24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  3,362 ரூபாயாகவும் , 24 கேரட் 8 கிராம் ( 1 சவரன் ) ஆபரணத் தங்கத்தின் விலை26,896 ரூபாயாகவும்  விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல வெள்ளி விலை 1 கிராம் விலை 41.50 ரூபாய்க்கும் , ஒரு கிலோ வெள்ளி விலை 41,500_க்கும்  விற்பனை செய்யப்படுகின்றது.