“GLASS BUILDING” இந்தியாவில் அதிகம் காணப்படுவதில்லை…. எதற்காக தெரியுமா…?

இந்தியாவில் glass building அதிக அளவில் காணப்படுவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் glass building அதிகமாக காணப்படும். இந்தியாவில் எதற்காக glass building கட்டப்படுவதில்லை என்பதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது மற்ற நாடுகளில் வெப்பம் குறைவாக இருப்பதால் glass building கட்டப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் glass building கட்ட முடியாது.

ஏனெனில் கண்ணாடிகள் வெப்பத்தை உள்வாங்கி அதை தனக்குள்ளே வைத்திருக்கும். இதன் காரணமாக glass building மிகவும் வெப்பமயமாகவே காணப்படும். இந்த வெப்பத்தை சமாளிப்பதற்கு எப்பொழுதும் ஏசியை போட்டு வைத்திருக்க வேண்டும். இதன் காரணமாக அதிக அளவில் கரன்ட் பில் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால்தான் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் glass building கட்டுவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *