சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

சென்னை மதுரவாயில் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த பின் சிறுமியை இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொன்ற சுரேஷ்( 29 வயது ) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.