தன் குழந்தையின் கண்ணெதிரே கொல்லப்பட்ட தாய்…. கொள்ளையர்களின் வெறிச்செயல்….!!

கிரிஸில் குழந்தையின் கண்ணெதிரே தாய் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிஸ் Glyka Nera பகுதியில் வாழ்ந்து வரும் கிரேக்க விமானப்படை விமானி Babis Anagnostopoulos என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த கரோலின் கௌச் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று விமானி வெளியே சென்ற சென்றதை கண்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அப்போது கரோலினிடம் பணம், நகையை தரவேண்டும் இல்லையெனில் குழந்தையை கொன்று விடுவோம் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

அப்போது அதனை தடுக்க முயன்ற கரோலினை அவர் குழந்தையின் கண்ணெதிரே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் குழந்தை அழுகை சத்தம் கேட்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வருவதற்கு முன் பணம் மற்றும் நகை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *