மிதுன ராசிக்கு…எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்…பிரச்சனைகள் தீரும்…!!!

மிதுன ராசி அன்பர்களே….!    இன்று பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய இருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விழிப்படையும். உங்களை விட்டு விலகி இறுந்தவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுப காரியம் இனிதே நடக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இன்று இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *