ஜி.வி. பிரகாஷின் ”பேச்சுலர்”…….. அசத்தலான ‘பட்சிகளாம் பறவைகளாம்’ வீடியோ பாடல் ரிலீஸ்……!!

‘பேச்சுலர்’ படத்திலிருந்து ”பட்சிகளாம் பறவைகளாம்” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ”பேச்சுலர்”. இந்த படத்தில் திவ்யபாரதி, முனீஸ்காந்த், பகவத் பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்திலிருந்து ”பட்சிகளாம் பறவைகளாம்” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *