காதலனுக்காக கெஸ்ட் ரோல் நடிக்க தயார் என கூறிய நடிகை

மலையாளம் தமிழ் தெலுங்கு என மொழிப்படங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வரும் நடிகைக்கு திருமணம் செய்து கொள்ளும்படி அவரது காதலன் நெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல்

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகையின் திருமணம் பற்றி நீண்ட நாட்களாக அனைவரும் கேட்டு வருகின்றனர். தற்போது திரைப்படத்துறையினர் மட்டுமன்றி அந்த நடிகையின் காதலனும் இதே கேள்வியை கேட்க ஆரம்பித்துள்ளார்.

தனது காதலரும் திருமணத்திற்கு அவசர படுத்துவதால் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் அந்த நடிகை எனவே அதற்குள்ளாக முடிந்த அளவு சம்பாதித்துவிட வேண்டும் என எண்ணி கெஸ்ட் ரோல் கூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *