தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. சென்னை – 1,267, செங்கல்பட்டு – 162, திருவள்ளூர் – 90, கடலூர் – 77, ராணிப்பேட்டை – 70, காஞ்சிபுரம் – 61, ராமநாதபுரம் – 51 , தூத்துக்குடி – 50, திருவண்ணாமலை – 49 , மதுரை – 27,

சேலம் – 25 ,விழுப்புரம் – 20, கள்ளக்குறிச்சி – 16, திண்டுக்கல் – 15, திருவாரூர் – 15, நெல்லை – 15, நாகப்பட்டினம் – 13, சிவகங்கை – 12, தஞ்சை – 12, தருமபுரி – 10, கன்னியாகுமரி – 9, புதுக்கோட்டை – 9, கரூர் – 8, திருச்சி – 8, நீலகிரி – 5, தென்காசி – 5, கிருஷ்ணகிரி – 3, தேனி – 3, கோவை – 2, நாமக்கல் – 2, விருதுநகர் – 2, திருப்பத்தூர் – ஒருவர் என 33 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *