தாய் மற்றும் 4 குழந்தைகள்  உடல் எரிந்து பலி ! சோகத்தில் கனடா …

கனடா நாட்டில் , வீடு தீ பிடித்து எரிந்ததில் தாயுடன், 4 குழந்தைகள் உடல் எரிந்து இறந்தனர். 
கனடா நாட்டிலுள்ள , ஒண்டாரியோ நகரில் ,நேற்று வீடு ஒன்றில்  திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக  பரவியதால் , தாயுடம், 4 குழந்தைகள்  பரிதாபமாக  உடல் கருகி இறந்தனர் .
fire burnt  death க்கான பட முடிவு
பின் தகவலறிந்த  மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்  குறித்து போலீசார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.