ஒட்டப்பிடாரத்தொகுதி திமுக வேட்பாளர்  எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ். ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ  பிரச்சாரம்…..!!

ஒட்டப்பிடாரத்தொகுதி திமுக வேட்பாளர்  எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ். ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ    தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் .

மே 19 ம் தேதி , இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் , தேர்தல் பிரச்சாரம் பலமாக நடந்துவருகிறது .  இந்நிலையில் ஒட்டப்பிடாரத்தொகுதி  திமுக வேட்பாளர்  எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ் .ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ       மற்றும்      அனிதா ஆர் .ராதாகிருஷ்ணன் எம் . எல் .ஏ அவர்களும் தொண்டர்களுடன்  நேற்று புதியம்புத்தூரில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர் .

DMK candidate for Ottapidaram MC Shanmugaiah

இப்பிரச்சாரத்தில்  புதியம்புத்தூர் ஊராட்சிமன்றத்தலைவர் ஆர் .பொன்ராஜ் , இளைஞர் அணி அமைப்பாளர் ஆர் .அருள்ராஜ் , கலை இலக்கிய பகுத்தறிவு துணைஅமைப்பாளர் த .ஐசக்தங்கம் ,திருவரசு , ஞான துரை ஆகியோர் கலந்து கொண்டனர் .