FLASH: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி….. சற்றுமுன் வெளியான தகவல்…..!!!!!

பிரபல நடிகரும், எழுத்தாளருமான பூ ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பூ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் அடையாளமாக இவர் பூ ராமு என்று அழைக்கப்படுகிறார்.இவர் நீர்ப்பறவை, தங்கமீன்கள், பேரன்பு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *