அமிர்தசரஸ் பொற்கோயிலில் மர்ம நபர் ஒருவர் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பிர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட முயற்சி செய்தார். சியான நேரத்தில் சுதாரித்து கொண்டு அவர் தப்பித்து விட்டார். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நாராயண சிங் சவுதாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.