அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்க முயற்சி நாட்டை விட மத நம்பிக்கை மேலானதா? அல்லது மத நம்பிக்கையை விட நாடு மேலானதா?  அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வழங்கி இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல். சுதந்திரம் இல்லாமல் சமத்துவமும், சகோதரத்துவமும் நடைமுறைக்கு வராது என  மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.