மீன இராசிக்காரர்கள் இன்று உங்களுக்கான பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் சற்று தாமதம் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களுக்கு மேல் இருக்கும் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதால் வீண் பிரச்சினை தவிர்க்கப்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும் ஒத்தழைப்பும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.