மிகவும் சுவை நிறைந்த சூப்பரான மீன்வடை செய்வது எப்படி ???

ருசியான மீன் வடை செய்யலாம்  வாங்க .

தேவையான பொருட்கள்:

மீன்  – 500 கிராம்

முட்டை – 1

பச்சைமிளகாய் – 3

உருளைக்கிழங்கு – 100 கிராம்

மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு
மீன் க்கான பட முடிவு
செய்முறை :

முதலில் மீனை  சுத்தம் செய்து , வேக வைத்து  முள்  மற்றும் தோலை  நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.பின் இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ,வெங்காயம், பச்சை மிளகாய் , மிளகாய்த் தூள், உப்பு மற்றும் முட்டை கலந்து  பிசைந்து கொள்ள  வேண்டும். ஒரு   கடாயில்    எண்ணெய் ஊற்றி  மீன் கலவையிலிருந்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால்  ருசியான மீன் வடை தயார்!!!