டிகிரி முடித்தவர்களா…? ”வங்கியில் வேலை” உடனே விண்ணப்பீர்கள்…!!

மாநில அரசின் கீழ் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டபட்டுள்ளது. 50  கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது : 

இதற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பம் : 

ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் ஆகஸ்ட் 19_ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 20_ஆம் தேதி  என வரையறுக்கப்பட்டுள்ளது.

தேர்வு மற்றும் கட்டணம் :

 

இந்த பணிக்கு தேர்வு எழுத விண்ணப்பிக்கும் அனைவரும் ரூபாய் 650 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.சிஎஸ்டி மற்றும் எஸ்சி  ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு நாள் : விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு 24.11.2019_ஆம் தேதி தேர்வு நடைபெறுகின்றது.

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வலைத்தளத்தை பயன்படுத்தவும். www.drbkrishnagiri.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *