விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் அனைத்து உயரதிகாரிகளும் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை கூறி பயனடையலாம் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா கூறியுள்ளார்.

Leave a Reply