”பீஸ்ட்” படத்தில் இணைந்த பிரபல செய்தி வாசிப்பாளர்……. வைரலாகும் புகைப்படம்……!!!

‘பீஸ்ட்’ படத்தில் செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில், இந்த படத்தில் பிரபல சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் ரெடின் கிங்ஸ்லியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *