அண்ணியுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்….!!!

Image result for கார்த்தியும் , ஜோதிகாவும்

இந்நிலையில் ஜோதிகா ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார். இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் இருவரும் சகோதரன்,சகோதரியாக நடிக்கிறார்கள்.இவர்கள இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவேயாகும் . மேலும் மலையாள நடிகர் அன்சன் பால்  வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.