பிரபல நடிகர் வைபவின் “பபூன்”….. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!

பிரபல நடிகர் வைபவின் “பபூன்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான மங்காத்தா, கோவா, மேயாத மான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவரது நடிப்பில் கட்டேரி, ஆலம்பனா உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளது. மேலும் இவர் நடித்துள்ள மற்றொரு படமான பபூன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை அசோக் வீரப்பன் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைபவ்