ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு….. தற்போது லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் எண்ணமில்லை ..!!

ஃபேஸ்புக் நிறுவனத்தினர்   முறையான அனுமதி வாங்கும்  வரை தனது லிப்ரா க்ரிப்டோகரென்சியை   வெளியியிட போவதில்லை  என்றனர் . க்ரிப்ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் திட்டப்பிரிவை சேர்ந்த டேவிட் மார்கஸ் என்பவர்  லிப்ரா டோகரென்சி பொதுவாக  ரொக்க முறைகளுக்கு போட்டியாகவும் மற்றும்  அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் என்றுமே  செயல்படாது .என்று  கூறினார்
.
லிப்ரா க்ரிப்டோகரென்சி க்கான பட முடிவு
மேலும் அவர் முறையாக அனுமதி பெற்ற பிறகே  ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா டிஜிட்டல் கரென்சியை வெளியிடும் என்று தெரிவித்தார். அமெரிக்க அரசாங்க மூத்த அதிகாரிகளில் ஒருவர் நுச்சின் என்பவர் , இவர் அதிகபட்சமாக இந்த கரென்சிக்கள் சட்ட திட்டங்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன என்று கூறினார்.  ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா திட்டத்தை அறிமுகப்படுத்திய நாள் முதல் பலதரப்பில் இருந்து கடுமையான  விமர்சனங்களை மட்டுமே சந்தித்து  கொண்டிருக்கிறது .