“EXCUSE ME! குட்கா துப்பனும், கதவை திறக்கிறீங்களா?” விமானத்தில் வடகன்ஸ் அட்டகாசம்..!!!

இண்டிகோ ஆர்லைன் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் Excuse Me.. வாயில் இருக்கும் குட்காவை வெளியில் துப்ப வேண்டும். விமானத்தின் ஜன்னலை திறக்க முடியுமா என்று கேட்டு இண்டிகோ விமானத்தை அலறவிட்ட நகைச்சுவை வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

பிரபல ஏர்லைன் விமானமான இண்டிகோ ஏர்லைன் விமானம் ஒன்று தன்னுடைய பயணத்தை தொடங்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதில் இருக்கும் பயணி ஒருவர் அங்கிருந்த விமான பணி பெண்ணை அழைத்து இதுபோன்று கூறியுள்ளார். இந்த செயல் அங்குள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது அந்த வீடியோவை பார்த்து அனைவரும் சிரித்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

Leave a Reply