டிகிரி முடித்திருந்தால் போதும்….  NPCIL இல் ரூ.50000 சம்பளத்தில்… கொட்டி கிடக்கும் வேலை…!!

இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து புதிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது கல்வித் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம்: NPCIL

பணியின் பெயர்: எக்சிகியூட்டிவ் டிரெய்னி

காலி பணியிடங்கள்: 200

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன்

கல்வித்தகுதி: Mechanical, Chemical, Electrical, Electronics, Instrumentation, Civil and Industrial & Fire Safety ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 26 -41

தேர்வு முறை: GATE 2018, GATE 2019 மற்றும் GATE 2020 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

  • UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • Female/ SC/ ST category, PwBD, Ex Servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 09.03.2021

சம்பளம்: ரூ.18,000 – ரூ.56,000

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *