இது யாரு….? ராஷ்மி கவுதமா வேற லெவல்…. வைரலாகும் போட்டோஸ் இதோ….!!!!

மாலத்தீவில் போட்டோ சூட் செய்யும் ராஷ்மி கவுதம் தனது கவர்ச்சி போட்டோஸ்களை ஷேர் செய்து வருகின்றார்.

தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு, சந்தானம் நடித்த “கண்டேன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு நடிகை ஆவார். இவர் கன்னடம், இந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதனை அடுத்து தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார்.

இதனை தொடர்ந்து ராஷ்மி தனது கவர்ச்சியான போட்டோஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார். இவர்  மாலத்தீவு போன்ற கவர்ச்சியான பகுதியில் தனது போட்டோ சூட்களை நடத்தி வருகின்றார். மேலும் இவர் நீண்ட நாட்களுக்குப் பின்பு அவசியமான விடுமுறையில் இருக்கின்றார் என்று தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply