“பொங்கலை முன்னிட்டு நடந்த விழா” கலந்து கொண்ட வீரர்கள்….!!!

எருது விடும் விழா நடைபெற்றது ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரியமங்கலத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த எருதுகள் கலந்து கொண்டன. இந்நிலையில் எருதுகள் அலங்கரிக்கப்பட்டு ராமசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

அதன்பின்னர் எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவினை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 50 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *