ஏ.பி.எஸ். வசதியுடன் புதிய பல்சர் NS160….!!!!

பஜாஜ் நிறுவனமானது ஏ.பி.எஸ். வசதியுடன் தயாரிக்கப்பட்ட பல்சர் NS160 பைக்கின் இந்திய விலையை நிர்ணயம் செய்துள்ளது. 

Related image இந்த பைக்கில் 160.3 cc திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 15.5 HP திறனை 8,500 RPM வேகத்திலும், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 RPM வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது.  இந்தியாவில் இந்த பைக்கின் விலை ரூ.85,939 முதல் ரூ.92,595 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *