மத்திய அரசின் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant Residential Engineer, site engineer, etc.
காலி பணியிடங்கள்: 25
சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,20,000
வயது: 50- க்குள்
கல்வி தகுதி: Engineering, Diploma
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.rites.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.