கும்ப இராசிக்கு ”பதவி உயர்வு கிடைக்கும்” எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள் …!!

கும்ப இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி  உயர்  கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த  எதிரிகள் இனி உங்களின் நண்பர்களாக செயல்படுவார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.