வேலைவாய்ப்பு: “மாதம் ரூ.45,000 சம்பளம்”… எஸ்பிஐ வங்கியில் சூப்பர் வேலை… உடனே போங்க..!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்  உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இடம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

காலிப்பணியிடங்கள்:

  • இன்ஜினியர்- 16
  • டெபுடி மேனேஜர்- 28

கல்வித்தகுதி: B.E, B.TECH,B.SC மற்றும் CA

ஊதியம்: ரூ.23,700 – ரூ.45,950

கடைசி தேதி: ஜனவரி 11

விருப்பமுள்ளவர்கள்  www.sbi.co.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *