வேலைவாய்ப்பு: ” மாதம் ரூ. 1,78,000 சம்பளம்”… தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்…!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) பணிக்கான காலியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கிலாம்.

நிறுவனம் :தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்

பணி : உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer)

மொத்த காலியிடங்கள் : 18

கல்வி தகுதி : சி.ஏ

வேலைக்கான இடம் : சென்னை

சம்பளம் : ரூ.56300- 178000 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2021

கூடுதல் விபரங்களை https://www.tangedco.gov.in/linkpdf/Notification-AAO-2021.pdf என்ற அறிவிக்கையில் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்…
https://www.tangedco.gov.in/FA2021.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *