வேலைவாய்ப்பு: “5 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள்”… ? மாதம் ரூ.35,100 சம்பளதில் அரசு வேலை… உடனே போங்க..!!

திருவள்ளூர் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: கிராம உதவியாளர்

காலியிடங்கள்: 145

வயது வரம்பு: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை

கல்வி: 5ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் மிதிவண்டி ஓட்டுபவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்ப மனுவினை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்மந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் தபால் மூலமாகவோ, நேரில் சென்றோ கொடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2021

மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2021/02/2021021146.pdf என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *