அந்தமானில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவு கோளில் 4.9 ஆக பதிவு …!!

அந்தமானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்  ரிக்டர் அளவு கோளில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை சரியாக 3 மணி 45 நிமிடத்தில் அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இலேசான நிலநடுக்கமாக ஏற்பட்ட இது ரிக்டர் அளவு கோளில் 4.9 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் அங்கு இருந்த அடுக்குமாடி கட்டிடங்கள்  அதிர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதில்  சேதம் எதுவும் ஏற்பட்டதாக எவ்விதமான தகவலும் இல்லை.