இந்தியா- மியான்மர் எல்லையில் உணரப்பட்ட நில நடுக்கம்!!

நேற்று மாலை இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில்  திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.

நாகாலாந்தின் எல்லை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் பதிவானது .அதில்   5 புள்ளி 4 ஆக பதிவாவாகியிருந்தது .

earthquake richter க்கான பட முடிவு

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிஷ்டவசமாக  யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம், தொடர்ந்து  கண்காணித்து வருகிறது .