இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்…. எவ்வித சேதமும் ஏற்படவில்லை…!!!

இமாச்சல பிரதேசம் மண்டியில் இன்று நிலநடுக்கம் அதிர்ஷ்ட வசமாக எவ்வித சேதமும் ஏற்பட வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சலபிரதேச மாநிலத்திலுள்ள மண்டியில் இன்று காலை 4.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சுமார் 4.2 ஆக பதிவாகியுள்ளது.

Related imageஉயிர்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்ததாக இந்நிலநடுக்கம்  மண்டியில் வடகிழக்கு பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நிலநடுக்கம் ஏற்பட்டது.