ஆஸ்திரேலியா_வில் நிலநடுக்கம்….. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவு …!!

ஆஸ்திரேலியா புரூம் நகரின் ஏற்பட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரிற்கு மேற்கே சுமார் 210 கி.மீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகிள்ளது என்று ஐரோப்பிய மத்தியதரை பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு

நிலநடுக்கம் ஏற்படத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக பார்க்கப்படும் இந்த  நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம்  போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் மக்களுக்கு நிலநடுக்கம் தொடர்பான அச்சம் இருந்து வருகின்றது.