கனமழை காரணமாக ….. குந்தா தாலுகா பள்ளிகளுக்கு ….. விடுமுறை அறிவிப்பு …!!

கனமழை காரணமாக குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமைழையானது தொடங்கி பெய்து வருகின்றது. கடந்த 3 நாட்களாகவே தமிழகம் முழுவதுமே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது இதன் காரணமாக அங்குள்ள குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *