வரண்டசருமமா….. இதை பயன்படுத்திப்பாருங்க !!

ஒருசில வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக வறண்ட  சருமத்திலிருந்து  விடுபடலாம்.  

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துடன்  சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் சேர்த்து , முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் குணமாகும் .பிஞ்சு வெண்டைக்காய்,  கேரட்,  தேங்காய்ப் பால், பேஸ் பேக் மிக சிறந்தது . இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும்.

face facial க்கான பட முடிவு

வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும்.  மாறாக  பாதாம், முந்திரி, வேர்க்கடலை என  ஏதாவது ஒரு பருப்பை தினமும் சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சினைகள் குணமாகும் . கீரை வகைகள் மற்றும் பழங்கள் மிகவும் நல்லது.