சொன்னா கேட்க மாட்டீங்களா…? வசமாக சிக்கி கொண்ட வாலிபர்கள்… கைது செய்த காவல்துறை…!!

தடையை மீறி  கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வைத்து கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும்  பிரதீப், பாபு, ஆதி கிருஷ்ணன் ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலகங்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *