தேவையற்ற இடுப்பு சதை , வயிற்று சதை கரைய இதை குடிங்க ….!!!

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி – 1

தேன் – தேவைக்கேற்ப

தண்ணீர் –  1  கப்

முள்ளங்கி க்கான பட முடிவு

செய்முறை :

முள்ளங்கியுடன்  தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *