இப்படி ஒரு தொழிலை செய்யும் கண்ணா லட்டு தின்ன ஆசை பட நடிகை… என்ன செய்யறாரு தெரியுமா..?

பிரபல நடிகை விஷாகா  சிங் தற்போது ஒரு தொழிலை செய்து வருகின்றாராம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை விசாகா சிங். இந்த திரைப்படம் காமெடி ஷோனரில் வெளிவந்த காரணத்தினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. இதன்பின் வாலிப ராஜா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.

ஆனால் அவருக்கு இதன் பின் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பட தயாரிப்பு தொழிலை மேற்கொண்டு வருகின்றார்.

WazirX NFT marketplace VP ஆக இருந்து வருகின்றார். இதை தவிர்த்து இவர் வெளிநாடுகளில் மேடைப்பேச்சியும் மேற்கொண்டு வருகின்றார். ‌ இவர் மேடைப்பேச்சை தனது ஆறு வயதில் இருந்து தொடங்கியதாக தெரிவித்திருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply