அதர்வாவின் ”குருதி ஆட்டம்” படத்திற்கு……. தணிக்கை குழு அளித்த சான்றிதழ் என்ன தெரியுமா…..?

‘குருதி ஆட்டம்’ படத்திற்கு தணிக்கை குழுவினர் அளித்த சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ள்து.

தமிழ் திரையுலகில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”குருதி ஆட்டம்”. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Kuruthi Aattam Photos & Images # 6171 - Filmibeat Tamil

மேலும், ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் அளித்த சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ள்து. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் ”யுஏ” சான்றிதழ் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *