கோடைகாலத்தில் உங்கள் துணைவியை உடலுறவுக்கு எப்படி அழைக்க வேண்டும் தெரியுமா….??

வெயில் காலம் வந்தாலே வியர்வை, புழுக்கம் ஆரம்பித்து விடுகிறது. அதனால் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் அதனால் படுக்கை அறையில் அரைகுறை உடையோடு உறங்கும் உங்கள் துணையைக் பார்க்கும் போதே ஆண்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் மனைவி அசதியில் உறங்கும் போது எழுப்ப மனது வராது இருந்தாலும் சில டிரிக்ஸ்களை பயன்படுத்தினால் மனைவிக்கும் ஆசையை தூண்டலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image result for தாம்பத்தியம் குளித்தல்

வெப்பமான படுக்கை அறையை கூல் அறையாக மாற்ற சில ஜில் ஜில் ஐடியாக்களை காமவியல் நிபுணர்கள் அளித்துள்ளனர், நீங்களும் அதை டிரை பண்ணி பாருங்க அப்புறம் தினம் தினம் உங்க வீட்டில் ஊட்டி ஸ்பெஷல்தான். கோடை காலத்தில் அதிக அளவில் ரொமான்ஸ் நடக்கும் காரணம் என்னவென்றால், புழுக்கத்தை தடுக்க படுக்கை அறையில் அரைகுறை ஆடைகள் அணிவது தான் காரணம் என்கிறது ஒரு ஆய்வு.

Image result for தாம்பத்தியம்

வெப்பத்தின் சகிப்பு ஒருபக்கம் இருந்தாலும், புழுக்கமம் ஒருபக்கம் வாட்டி வதைக்கும், ஆனாலும் உங்கள் துணையின் குறைவான ஆடை ஒருவித உற்சாக மூடினை வரவழைக்கும். புழுக்கத்தை போக்க குளிப்பது மிகவும் அவசியம் ஆனால் நீங்கள் தனியாக குளிப்பதை விட உங்கள் துணையோடு குளித்தால் தனி சுகம்தான். அதுவும் ஷவரில் இருந்து மெல்லிய மழை போன்று  தண்ணீர் விழும் போது உங்கள் துணையை தழுவிக்கொண்டே குளிக்கும் போது உறவுக்கு உற்சாகமாக தயார்படுத்தும்.

Image result for தாம்பத்தியம்

ஐஸ் க்யூப் எல்லாம் பழைய பழைய ஐடியா தான், ஆனாலும் மெல்லிய ஆடையில் உங்கள் துணை இருக்கும் போது, தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை என தண்ணீர் நிறைந்த பழங்களை உங்கள் துணையின் மீது வைக்கும் போதே ஒருவித உணர்வை ஏற்படுத்தும். அதை மெதுவாக ஒவ்வொன்றாக சுவைத்து சாப்பிடும் போது லேசாக உடலின் மீது படும் உதடுகள் ஒருவித கிறக்கத்தை ஏற்படுத்தும். அப்புறம் என்ன உங்கள் துணை மயங்கி தான் போவார். அப்புறம் என்ன இந்த ஐடியாவை உபயோகித்து உங்கள் துணையை குஷிப்படுத்துங்கள் பிறகு உங்கள் படுக்கை அறையில் இனி குழு குழு கோலாகலம்தான்.

 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *