”மாநாடு” படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா……? இத்தனை கோடியா……!!!

‘மாநாடு’ படத்தில் நடிப்பதற்கு எஸ்.ஜே. சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு விமர்சனம்: `எஸ்.டி.ஆர் - எஸ்.ஜே சூர்யா- வெங்கட் பிரபு' கூட்டணி  களைகட்டியதா?! | Maanadu movie digital review

 

இந்நிலையில், நவம்பர் 25 ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எஸ்.ஜே. சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா 4 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *