அல்சர் குணமாக இதையெல்லாம் செய்யுங்க …

அல்சர் குணமாக….

மணத்தக்காளி கீரை 

மணத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் . இதனை பச்சையாகவும் சாப்பிடலாம் .

மணத்தக்காளிக்கான பட முடிவுகள்

தேங்காய் பால்

தேங்காய் பால் சாப்பிட்டு வர  அல்சர் குணமாகும் . இதனுடன் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து குடிக்கலாம் .

தேங்காய்  பால்க்கான பட முடிவுகள்

மாம்பழ விதைகள் 

இந்த விதைகளை பொடியாக்கி தேன் கலந்து காலை மாலை  சாப்பிட்டு வரலாம் .

பச்சை வாழைப்பழம் 

இந்த வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் தரும் .

பச்சை வலை பழம்க்கான பட முடிவுகள்

புழுங்கலரிசி கஞ்சி 

புழுங்கலரிசி உடன் வெந்தயம் , சீரகம் ,பூண்டு சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடித்து வந்தால் அல்சர் சரியாகும் .

தயிர் 

தினமும் தயிர் சாப்பிட்டால் நல்ல பாக்டீரியா உற்பத்தி அதிகரித்து அல்சர் சரியாகும் .

தயிர்க்கான பட முடிவுகள்

பீட்ரூட்

பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட அல்சர் சரியாகும் .

பீட்ரூட்க்கான பட முடிவுகள்

மாதுளை பொடி 

மாதுளை பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் அல்சர் குணமாகும் .

கொத்தமல்லி ஜூஸ்க்கான பட முடிவுகள்

கொத்தமல்லி ஜூஸ் 

இந்த ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர் குணமாகும் .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *