புத்தாண்டில் இதை செய்யுங்கள் – பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு…!!

புத்தாண்டில் அனைவரும் நாட்டு நலனுக்காக உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவவித்துள்ளார் .

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டு நாளில் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதிமொழியை எடுத்து, அதன்படி வருடம் முழுவதும்  செயல்படுகின்றோம். ஒவ்வொருவரும் வரும் 2021 புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகளுடன் சேர்த்து நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது என்ற உறுதிமொழி. இவ்வாறு நாம் அனைவரும் முடிவெடுத்துவிட்டால் நமக்காக வியர்வை சிந்தி உழைக்கும் இந்தியத் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்தியாவின் பொருளாதார சூழலும் உயரும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *