18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்…!!

திமுக சார்பில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார்.

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கும் தேர்தலானது நடைபெறுகின்றது . இந்நிலையில் திமுக தலைமையிலான மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . இந்நிலையில் திமுக போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார்.

அதில் திமுக சார்பில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் வருமாறு ,

1.  பூந்தமல்லி- கிருஷ்ணசாமி

2. பெரம்பூர்- ஆர்.டி.சேகர்

3. திருவாரூர்- பூண்டி கலைவாணன்

4. குடியாத்தம்- காத்தவராயன்

5. சாத்தூர்- சீனிவாசன்

6. பரமக்குடி- சம்பத்குமார்

7. பாப்பிரெட்டிப்பட்டி- மணி

8. ஆம்பூர்- வில்வநாதன்

9. அரூர்- கிருஷ்ணகுமார்

10. நிலக்கோட்டை- சவுந்திரபாண்டியன்

11. தஞ்சாவூர் -நீலமேகம்

12. சோளிங்கர்- அசோகன்

13. திருப்போரூர்- செந்தில்

14. விளாத்திகுளம் – ஜெயக்குமார்

15. பெரியகுளம்- சரவணக்குமார்

16. ஆண்டிப்பட்டி ஏ.மகாராஜன்

17. மானாமதுரை – இலக்கியதாசன்