தீபாவளி ஸ்பெஷல் – ரவா முறுக்கு எப்படி செய்வது …

ரவா முறுக்கு

தேவையான பொருட்கள் :

ரவா – 1/4 கப்

பச்சை அரிசி மாவு –  1  கப்

எள் [அ ] சீரகம்  – 1 ஸ்பூன்

வெண்ணெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தண்ணீர் – 1 கப்

முறுக்குக்கான பட முடிவுகள்

செய்முறை :

கடாயில் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு , எள் , வெண்ணெய் , ரவா சேர்த்து வேகவிட வேண்டும் . வெந்ததும் பச்சை அரிசி மாவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும் . பின் பிசைந்த  மாவை  முறுக்கு குழலில் போட்டு சூடான எண்ணையில்   பிழிந்து வேகவைத்து எடுத்தால் சுவையான ரவா முறுக்கு தயார் !!!

 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *