பீஜிங்கில் பெருகிவரும் புழுதி புயல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில தினங்களாக தூசி மற்றும் புழுதிகளுடன் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக தற்போது பீஜிங்கில் மஞ்சள் எச்சரிக்கையும் வட சீனா பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.